கவர்மெண்ட் தூங்குது…. DMK காதில் பூ சுற்றுது… ஸ்டாலின் சர்க்காருக்கு அவார்ட் கொடுக்கணும்… சம்பவம் செஞ்ச ஜெயக்குமார் ….!!
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உலகத்திலே பொய் சொல்றதுக்குன்னு ஒரு அவார்டு கொடுக்கனும்னா நம்ம விடியா தி.மு.க அரசுக்கு தான் கொடுக்கணும். தேர்தல் வாக்குறுதியே 100 சதவீதம் நிறைவேத்திட்டாங்கன்னு சொன்னாங்க…. தேர்தல் வாக்குறுதியை நிறைவேத்திட்டாங்களா ? ஒன்னும் நிறைவேத்தல…..…
Read more