“குழம்பு ருசியாக இல்லை”…. மனைவியுடன் தகராறு செய்த கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கனூர் பகுதியில் விஜயபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மைக் செட் தொழிலாளி ஆவார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று விஜய் பாண்டியன் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு…

Read more

BREAKING: தென்காசி மாவட்டத்திற்கு மார்ச்-4 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!!!

தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு இந்த மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே நெல்லை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…

Read more

கோயிலில் ஜாதிய பாகுபாடு காட்டக் கூடாது….. அனைவரும் சமமாக கருதப்பட வேண்டும்…. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு..!!

கோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் உள்ளது அருள்மிகு மாதரசி அம்மன் கோவில் மற்றும் மேடையாண்டி சுவாமி கோயில். இந்நிலையில் ராஜபாளையத்தை சேர்ந்த மேடையாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை…

Read more

மோதி கொண்ட பேருந்துகள்…. பெண் போலீஸ் உள்பட 10 பேர் காயம்…. கோர விபத்து…!!

செங்கோட்டையிலிருந்துஅரசு பேருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஆனந்தன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நவாச்சாலை அருகே இருக்கும் அளவில் திரும்ப முயன்றபோது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து அரசு பேருந்தின் மீது மோதியது. இந்த…

Read more

புதுமாப்பிள்ளை தற்கொலை…. இதுதான் காரணமா….? சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மாதாபுரம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விக்னேஷுக்கு காஞ்சனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை…

Read more

குஜராத் பெண் கிருத்திகா கேரளாவில் உள்ள அவரது மாமாவுடன் செல்ல அனுமதி…. வழக்கை முடித்து வைத்த ஐகோர்ட்..!!

தென்காசியில் கடத்தப்பட்டதாக கூறப்படும் குஜராத் பெண் கிருத்திகா கேரளாவில் உள்ள அவரது உறவினர் ஹரிஸுடன்  செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தை சேர்ந்தவர் மாரியப்பன் வினித். இளம் பட்டதாரியான இவருக்கு இதே பகுதியில் வசித்து வந்த குஜராத்தை சேர்ந்த கிருத்திகா…

Read more

புகைப்பிடிப்பதை நிறுத்திய தொழிலாளி…. சரமாரியாக தாக்கிய நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் லட்சுமிபுரம் பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் உள்ளார். இவருக்கு செல்வம், சுரேஷ் என்ற இரண்டு நண்பர்கள் இருக்கின்றனர். 3 பேரும் இணைந்து ஒன்றாக புகை பிடிப்பது, மது அருந்துவது…

Read more

கல்லூரி மாணவிகள் திடீர் சாலை மறியல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நெல்லை ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் படிக்கின்றனர். இந்நிலையில் ஆலங்குளத்தில் இருந்து மகளிர் பேருந்துகளில் மாணவிகளுக்கு இடம் கிடைப்பதில்லை. இதனால் தென்காசியில் இருந்து வரும்…

Read more

“நான் விவசாயி மகன்”… இந்த குறைகளுக்கு முதலில் முன்னுரிமை கொடுப்பேன்…. அதிரடி காட்டும் கலெக்டர்….!!!!

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் பிரிந்து 4 வருடங்கள் ஆகிறது. இந்த மாவட்டத்தில் தற்போது 5-வது மாவட்ட ஆட்சியராக ரவிச்சந்திரன் ஐஏஎஸ் பொறுப்பேற்றுள்ளார். அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தென்காசி மாவட்டம் ஒரு…

Read more

கோவில் இடத்திற்கு பட்டா….? குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் சிவசுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பெண்கள் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள திருமலாபுரம் மேல தெருவில் செல்லதுரை(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கோழிப்பண்ணை அருகே மது விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் செல்லதுரையை கையும்,…

Read more

வாழ்த்து தெரிவித்த கட்சியினர்…. பேனர்களை கிழித்த 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள நாட்டார்பட்டியில் பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் வாழ்த்து பேனர்களை கட்டியுள்ளனர். அதில் ஒரு சில குறிப்பிட்ட கட்சிகளின் பேனர்களை சிலர் கிழித்ததாக பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.…

Read more

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை…. பள்ளி மாணவர்களின் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்…!!

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களின் வளர்ச்சிக்காக “யஸஸ்வி” என்னும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்காக தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு…

Read more

அழைப்பிதழ் கொடுக்க சென்ற பெண்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறிய குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை கீழபொய்கை பிள்ளையார் கோவில் தெருவில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்ரகாளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவரது மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடைபெற…

Read more

காணும் பொங்கல் அன்று…. குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. போலீஸ் கண்காணிப்பு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குற்றாலத்திற்கு சென்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து சுற்றுலா பயணிகள்…

Read more

வயலுக்கு சென்ற விவசாயி பலி…. உடலுடன் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழக்கலங்கள் பேட்டை தெருவில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கஜேந்திரன்(42) லோடு ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் கஜேந்திரன் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால்…

Read more

“நாய்களை விட்டு கடிக்க வைத்ததால் கொன்றோம்”…. விவசாயி கொலை வழக்கு…. சகோதரர்களின் பரபரப்பு வாக்குமூலம்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி சிந்தாமணி பகுதியில் மைதுகனி (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டமலை பகுதியில் இருக்கும் வயலை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வந்துள்ளார். இவருக்கு ராமலக்ஷ்மி என்ற மனைவியும், முருகேசன், சக்திவேல்…

Read more

அருவி தடாகத்தில் இழுத்து செல்லப்பட்ட சிறுமி…. உயிரை பொருட்படுத்தாமல் காப்பாற்றிய வாலிபர்…. வைரலாகும் வீடியோ…!!!

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழைய குற்றாலம் அருவியில் குளித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் அருவி முன்பு இருக்கும் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த போது நவநீதகிருஷ்ணனின் மகள் ஹரிணி துவாரத்தின் வழியாக தண்ணீரில்…

Read more

Other Story