“இரவில் ஓட ஓட விரட்டி வாலிபரை கொடூரமாக வெட்டி கொன்ற மர்ம கும்பல்”…. தென்காசியில் பரபரப்பு…!!!

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கீழக்கலங்கள் இந்திரா காலனி பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகராஜ் (26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி தொழில் செய்து வரும் நிலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு நேற்று இரவு…

Read more

“இனி வனத்துறை கட்டுப்பாட்டில் குற்றால அருவிகள்”…. மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவு….?

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த சிறுவனின் உடல் 500 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதன்…

Read more

“கனமழையில் நேர்ந்த விபரீதம்”…. மரத்துக்கடியில் ஒதுங்கிய சிறுவன் துடிதுடித்து பலி… கதறும் பெற்றோர்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குலையனேரி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசக்தி (14) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் தன்னுடைய நண்பர்களை பார்ப்பதற்காக நேற்று சுரண்டைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால்…

Read more

தென்காசி தொகுதி ஸ்ட்ராங் ரூமில் கண்காணிப்பு கேமராக்கள் திடீர் செயலிழப்பு… காரணம் என்ன…? கலெக்டர் ஆய்வு…!!!

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இந்த 6 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொடிக்குறிச்சி யுஎஸ்பி கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு…

Read more

ஜாதி பார்த்து திருட்டு பழி….? பேருந்தில் நடந்த கொடுமை…. பெண் குமுறல்…!!

தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியைச் சேர்ந்த சிம்மி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தனது அக்கா மற்றும் உறவினர்  பெண் ஒருவரோடு சேர்ந்து சுரண்டையில் இருந்து கடையம் பகுதிக்கு பழைய துணி வாங்க…

Read more

பெரும் பரபரப்பு: 65-ஐ பலாத்காரம் செய்ய முயன்ற 72…. மறுத்ததால் மூதாட்டி கொலை…!!!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், மூதாட்டி முப்புடாதி (வயது 65). கணவனை இழந்து வாழ்ந்து வருகிறார். இவரது மகன் திருமணம் ஆகி பக்கத்துக்கு ஊரில் வசித்து வருகிறார். இந்நிலையில் மூதாட்டி உடலில் ஆடையின்றி மாட்டு சாணம்…

Read more

விபத்தில் இறந்த 6 பேர்…. நிதி உதவி அறிவித்த முதல்வர்….!!

தென்காசி மாவட்டத்தில் இருக்கும் சொக்கம்பட்டி கிராமம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று நடந்த சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு…

Read more

தென்காசி கார் விபத்து: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு…!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் லாரி – கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. காரில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்நிலையில் இந்த…

Read more

தென் மாவட்டங்களில் 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள்…. மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம்… முதல்வர் ஸ்டாலின் ட்விட்.!!

தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட மாண்புமிகு மா.சுப்பிரமணியன்…

Read more

தூத்துக்குடி, நெல்லைக்கு ரூ.6000 கொடுங்க…. குமரி, தென்காசிக்கு ரூ.1000 கொடுங்க…C.M ஸ்டாலின் உத்தரவு…!!!

பெருமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்த மக்களுக்கும்,  விவசாய பெருங்குடி மக்களுக்கும்….  கால்நடை இழப்பை சந்தித்து இருக்க கூடிய மக்களுக்கும் தமிழ்நாடு அரசு தேவையான நிவாரணத்தை வழங்கும். இந்த மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 லட்சத்திலிருந்து…

Read more

தென்காசியில் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படும்….. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்த நிலையில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கனமழை குறைந்துள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் நாளை வழக்கம் போல செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதிக…

Read more

இப்படி மழை இதுவரை நான் பார்த்ததில்லை…! நாங்க 14ஆம் தேதியில் இருந்தே சொன்னோம்…. பாலச்சந்திரன் பரபர பேட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  அறிவியல் முறையில் பார்க்கும்போது ஒரு வளிமண்டல சுழற்சியில் இருந்து இந்த அளவு மழை  கிடையாது, எதிர்பார்க்கப்படுவதும் கிடையாது. அப்படி இருக்கின்ற பட்சத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு  சுழற்சியில் இருந்து…

Read more

நெல்லை – 135%, குமரி – 103%,  தென்காசி – 80%, தூத்துக்குடி – 68%… வழக்கத்தை விட அதிகமாக கொட்டி தீர்த்த மழை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  கன்னியாகுமரிக்கு பதிவான அக்டோபர் முதல் இன்று வரை கால கட்டத்துக்கு 1050 மில்லி மீட்டர் பதிவானது. இயல்பு 516 மில்லி மீட்டர்.  கன்னியாகுமரியில் இயல்பை விட 103 சதவீதம்…

Read more

1963க்கு பிறகு நெல்லையில் புது ரெக்கார்ட் வெச்ச மழை….! 44.2 சென்டிமீட்டர் பதிவு….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

39 இடத்துல அதீ கனமழை…. 33 இடத்துல மிக கனமழை…..  12 இடத்துல கனமழை…. மழை குறித்து பாலச்சந்திரன் அப்டேட்….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

4 மாவட்ட சகோதர, சகோதரிகளே…. தயவு செய்து வீட்டிலேயே இருங்கள்…. அவசியமின்றி வெளியே வராதீர்கள்…. தமிழக ஆளுநர் ரவி வேண்டுகோள்.!!

தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் மற்றும் மிகவும் அவசியமின்றி வெளியே வராதீர்கள் என்று ஆளுநர் ஆர்.என் ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து…

Read more

5 மாவட்டங்களில்…. மின்கட்டணம் செலுத்த தாமதக் கட்டணம் இன்றி செலுத்த அவகாசம்..!!

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகரில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் அதிக அளவிலான மழை என்பது பதிவாகியுள்ளது. வரலாறு காணாத அளவில் மழை என்பது பதிவாகியுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இருக்கக்கூடிய நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி,…

Read more

வரலாறு காணாத மழை…. 4 மாவட்டங்களில் மேலும் 4 அமைச்சர்களை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக 4 அமைச்சர்களை நியமனம் செய்து மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின்  அவர்கள் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் செய்திக்குறிப்பில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும்…

Read more

#BREAKING : 4 மாவட்டங்களில் வெள்ள மீட்பு பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

4 மாவட்டங்களில் வெள்ள மீட்பு பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக நான்கு அமைச்சர்களை நியமனம் செய்து மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் …

Read more

#BREAKING : தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – உதவிக்கு இந்த “வாட்ஸ்அப்” எண்ணை தொடர்பு கொள்ளலாம்.!!

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பொதுமக்கள், தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசின் “வாட்ஸ்அப்” எண் மற்றும் “டிவிட்டர்”-ல் பதிவுகளை தெரிவிக்கலாம்  என தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.. கடந்த இரண்டு தினங்களாக தூத்துக்குடி,…

Read more

#RedAlert: தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசிக்கு மீண்டும் ரெட் அலெர்ட்; வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும்,  33…

Read more

கனமழை எச்சரிக்கை: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…!!

கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அதே போல், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை…

Read more

பரபரப்பு.! செங்கோட்டை நகராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு.!!

செங்கோட்டையில் மொத்தமுள்ள 24 கவுன்சிலர்களில் 19 பேர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரி மனு அளித்துள்ளனர். திமுகவைச்  சேர்ந்த நகராட்சி தலைவிக்கு எதிராக திமுக கவுன்சிலர்களும் மனு அளித்துள்ளனர். செங்கோட்டை நகராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த ராமலட்சுமி என்பவர் இருந்து…

Read more

மாணவர்களுக்கு இன்று கல்வி கடன் முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…. இன்று ஒரு நாள் மட்டுமே….!!!

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டம் முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் சிறப்பு கல்வி கடன் முகாம் வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி மற்றும் நவம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 18 ஆம் தேதி முகாம்…

Read more

Holiday: தேனி, விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்டத்தில் பள்ளி – கல்லூரிக்கு விடுமுறை…!!

தமிழகம் மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளப் பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்து மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை,  காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி…

Read more

மாணவர்களுக்கு இன்று கல்வி கடன் முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…. வெளியான அறிவிப்பு….!!!

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டம் முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் சிறப்பு கல்வி கடன் முகாம் இன்று நவம்பர் 18ஆம் தேதி மற்றும் நவம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் காலை 10 மணி முதல்…

Read more

ஆஹா…!  நம்முடைய இனம் இருக்கு… பார்த்ததும் குஷியான எடப்பாடி… மேடையில் நெகிழ்ச்சி பேச்சு…!

அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தென்காசி விவசாயம் நிறைந்த பகுதி… விவசாயிகள்,  விவசாய தொழில்கள் நிறைந்த பகுதி.  பாருங்க அருமையா பச்சை துண்டு கட்டி இருக்காரு. அதுலாம் நம்ம ஜாதி.. நானும்…

Read more

#BREAKING : நீலகிரி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்.!!

நீலகிரி குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து  57 சுற்றுலா பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்களுடன் சென்ற பேருந்து…

Read more

பரபரப்பு..! “உன் காதலன் தலையை கொண்டு வந்துள்ளேன் பார்”…. மனைவிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த கணவர்…!!

தென்காசி, ஊத்துமலை அருகே உள்ள கண்ணாடி குளம் கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (32) இவரின் மனைவி இசக்கியம்மாள். இதே பகுதியைச் சேர்ந்த முருகன் (41) என்பவருக்கும் இசக்கியம்மாளுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதை அறிந்த கணவர் வேலுச்சாமி மனைவியை கண்டித்துள்ளார்.…

Read more

தமிழகத்தில் இன்று(ஜுலை 31) உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா..??

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில்  உலகப் புகழ் பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயிலில் நடப்பு ஆண்டு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று(ஜூலை 31) ஊள்ளூர் விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!!

உலகப் புகழ்பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவிலில் நடப்பு ஆண்டு கொடியேற்றத்துடன் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நாளான ஆடி தபசு விழா நடப்பு ஆண்டில் ஜூலை 31ஆம் தேதி அதாவது இன்று  நடைபெற உள்ளது. இந்த தினத்தில் தமிழகம் முழுவதிலும்…

Read more

தமிழகத்தில் நாளை(ஜூலை 31) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில்  உலகப் புகழ் பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயிலில் நடப்பு ஆண்டு…

Read more

இந்த மாவட்டத்திற்கு நாளை(ஜூலை 31) உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

உலகப் புகழ்பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவிலில் நடப்பு ஆண்டு கொடியேற்றத்துடன் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நாளான ஆடி தபசு விழா நடப்பு ஆண்டில் ஜூலை 31ஆம் தேதி அதாவது நாளை நடைபெற உள்ளது. இந்த தினத்தில் தமிழகம் முழுவதிலும்…

Read more

BREAKING: தென்காசி காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி…!!

தென்காசி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பழனி நாடாரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 தேர்தலில் அதிமுக வேட்பாளர் செல்வ மோகன் தாஸை விட பழனிநாடார் 370 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனை எதிர்த்த வழக்கில் தபால் வாக்குகளை…

Read more

தென்காசியில் 368 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி.!!

தென்காசியில் 368 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. பழனி நாடார் வெற்றியை தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுபடி தென்காசி…

Read more

BREAKING: தென்காசி தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…!!!

தென்காசி சட்டமன்ற தொகுதியில் பதிவான 2,589 தபால் வாக்குகளின் மறு எண்ணிக்கை தொடங்கியது. பலத்த பாதுகாப்புடன் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதனிடையே, வாக்கு எண்ணும் மையம் அருகே போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்கு எண்ணும்…

Read more

BREAKING: சற்றுநேரத்தில் வாக்கு எண்ணிக்கை.. காங்.,Vs அதிமுக…!!!

2021 தேர்தலில் தென்காசி தொகுதியில் காங்., வேட்பாளர் பழனி நாடார் மிக குறைந்த வாக்கில் வெற்றிபெற்றார். அவரின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் தொடர்ந்த வழக்கில், தபால் வாக்குகளை எண்ண ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவுப்படி தபால் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு…

Read more

“தென்காசி காதல் திருமண விவகாரம்”… தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!!

தென்காசி மாவட்டம் கொட்டா குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினித். இவர் அதே பகுதியைச் சேர்ந்த குருத்திகா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். குஜராத்தை பூர்விகமாகக் கொண்ட குருத்திகாவின் தந்தை நவீன் பட்டேல் மர அறுவை மில் வைத்து நடத்தி வருகிறார்.…

Read more

மாதுளம் பழம் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை திடீர் மரணம்…. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

மாதுளம் பழம் சாப்பிட்டா ஒன்றரை வயது குழந்தை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே மாலிக் நகர் பகுதியில் சேர்ந்த ராஜா அனீஸ்…

Read more

கல்லூரி மாணவர்களே போட்டிக்கு ரெடியா?…. முதல் பரிசு ரூ.10,000…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தென்காசி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் விதமாக பேச்சு,கட்டுரை மற்றும் கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் பங்கேற்கலாம். இந்த போட்டிக்கு இரண்டு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பங்குனி மாதத்தில் அம்மன் கோவில் திருவிழாக்கள் பிரம்மாண்டமாக நடைபெறும். அதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் திருவிழாக்களை மகிழ்ச்சியாக கொண்டாட உள்ளூர் விடுமுறைகளை அறிவித்து வருகிறார்கள். அவ்வகையில் தற்போது தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழா வருகின்ற…

Read more

Breaking: தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தென்காசி மாவட்டத்திற்கு பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்த விடுமுறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது எனவும்…

Read more

80 தென்னை மரங்கள் சேதம்…. காட்டு யானைகளின் அட்டகாசம்…. பீதியில் பொதுமக்கள்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கருத்தபிள்ளையூரில் கிஷோர் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் 80 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கியது. இதனையடுத்து 40 தென்னை மரங்களின் குருத்துக்களை தின்று,…

Read more

கருப்பு நிறத்தில் வந்த குடிநீர்…. பொதுமக்களின் குற்றச்சாட்டு…. பேரூராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கை….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலகரத்தில் பொதுமக்களுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நேற்று மதியம் மேலகரம் வடக்கு தெருவில் கழிவுநீர் கலந்தது போன்று கருப்பு நிறத்தில் தண்ணீர் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.…

Read more

குற்றாலத்தில் குறைவாக விழும் தண்ணீர்…. சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து குளிர்ந்த காற்று வீசி அருவிகளில் தண்ணீர் கொட்டும். இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் பருவமழை தொடங்கி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். கடந்த சில…

Read more

வீட்டிற்கு வந்த ஆசிரியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள காசி தர்மம் கிராமத்தில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணப்பிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த குணப்பிரியா திடீரென…

Read more

“குழம்பு ருசியாக இல்லை”…. மனைவியுடன் தகராறு செய்த கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கனூர் பகுதியில் விஜயபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மைக் செட் தொழிலாளி ஆவார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று விஜய் பாண்டியன் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு…

Read more

BREAKING: தென்காசி மாவட்டத்திற்கு மார்ச்-4 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!!!

தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு இந்த மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே நெல்லை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…

Read more

கோயிலில் ஜாதிய பாகுபாடு காட்டக் கூடாது….. அனைவரும் சமமாக கருதப்பட வேண்டும்…. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு..!!

கோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் உள்ளது அருள்மிகு மாதரசி அம்மன் கோவில் மற்றும் மேடையாண்டி சுவாமி கோயில். இந்நிலையில் ராஜபாளையத்தை சேர்ந்த மேடையாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை…

Read more

மோதி கொண்ட பேருந்துகள்…. பெண் போலீஸ் உள்பட 10 பேர் காயம்…. கோர விபத்து…!!

செங்கோட்டையிலிருந்துஅரசு பேருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஆனந்தன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நவாச்சாலை அருகே இருக்கும் அளவில் திரும்ப முயன்றபோது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து அரசு பேருந்தின் மீது மோதியது. இந்த…

Read more

Other Story