தென்காசி மாவட்டத்தில் உள்ள திருமலாபுரம் மேல தெருவில் செல்லதுரை(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கோழிப்பண்ணை அருகே மது விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் செல்லதுரையை கையும், களவுமாக பிடித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் செல்லதுரையை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 82 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
இனிமேல் நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் சரியா..? “ஆபாச வார்த்தைகளால் வசைபாடிய பெண்”… லேட்டானதால் டெலிவரி ஊழியருக்கு நடந்த அவமானம்… கூப்பிட்டு வச்சு மன்னிப்பு கேட்ட சம்பவம்..!
சென்னை மணலி பகுதியில் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்த இளம்பெண் ஒருவருக்கும், அதனை விநியோகம் செய்ய வந்த ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணலி பகுதியைச் சேர்ந்த அந்த இளம்பெண், அண்மையில் ஆன்லைனில்…
Read moreஅவன சும்மா விடாதீங்க..! “வீடு எங்க ரெண்டு பேர் பேர்லயும் இருக்கு”.. ஆனா நான் தான் செத்துப் போகணுமாம்.. காதல் கணவனின் டார்ச்சர்.. வீடியோ வெளியிட்டு உயிரையே விட்ட பெண்..!
சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் செல்வின். இவரது மனைவி ஷாலினி (33). கணினி பொறியாளரான இவர், தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரும் செல்வினும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து…
Read more