“ஆபாச போட்டோ அனுப்பி தொடர் டார்ச்சர்”… புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கல… வாலிபரின் தொல்லையால் 13 வயது சிறுமி விபரீத முடிவு…!!!

தெலுங்கானா மாநிலம் ஹையத் நகர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் ரோஹித் என்ற வாலிபர் இந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சில நாட்களாக ஆபாசமான செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.…

Read more

“வீட்டை விட்டு சென்ற மனைவி”… கோபத்தில் குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை எடுத்த முடிவு… பரபரப்பு சம்பவம்..!!

தெலுங்கானா சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மல்லாபூர் கிராமத்தில் சுபாஷ்(42) என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சுபாஷுக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனால் அவருடைய மனைவி…

Read more

“நீட் தேர்வு எழுதியாச்சு”… ஆனால் டாக்டராக முடியாதுன்னு பயம்… மாணவி எடுத்த முடிவு… கதறும் பெற்றோர்.!!

இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் தேர்வு கடந்த 4ம் தேதி நடைபெற்றது. சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வின் மீது கொண்ட பயத்தினால் தற்கொலை சம்பவங்கள்…

Read more

“இது 14-வது சம்பவம்”… நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை.. தந்தை வேதனை.. உருக்கமாக பேட்டி..!!

மத்திய பிரதேசத்தின் ஷியோப்பூர் நகரில் மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்தார். இவருடைய தந்தை குழந்தைகளின் படிப்பிற்காக ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் வீடு வாங்கிய நிலையில் குடும்பத்துடன் அங்கேயே வசித்து…

Read more

“தகனம் செய்யப்பட்ட மாணவியின் உடல்”… 3 மாதத்தில் 2-வது சம்பவம்… கதறும் தந்தை… அரசுக்கு முக்கிய கோரிக்கை..!!

ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் நகரில் கேஐஐடி கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்த பிரிசா ஷா என்ற மாணவி கணினி அறிவியல் பிரிவில் படித்து வந்துள்ளார். நேபாள நாட்டை சேர்ந்த இந்த மாணவி கடந்த வியாழக்கிழமை மாலை…

Read more

ஐஐடி கல்லூரியில் மாணவி மரணம்… 2 மாதங்களில் 2-வது சம்பவம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

ஒடிசாவின் புவனேஸ்வர் நகர் பகுதியில் கலிங்கா தொழிலக தொழில்நுட்ப மையம் அமைந்துள்ளது. இங்குள்ள பெண்கள் விடுதியில் நேபாள நாட்டை சேர்ந்த மாணவி ஒருவர் தங்கி இருந்தார். இவர் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவில் படித்து வந்தார். நேற்று மாலை இந்த மாணவி…

Read more

“2 நாட்களாக பூட்டி கிடந்த வீடு”… தாத்தா வீட்டுக்கு சென்ற பிள்ளைகள்.. கதவை திறந்த உரிமையாளருக்கு காத்திருந்த ஷாக்… தம்பதியின் அதிர்ச்சி முடிவு..!!

சென்னை ரத்தினபுரத்தில் அசோகன்-புனிதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளனர். அசோகன் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி புனிதா சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக…

Read more

“6 வயது மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்”… பின்னர் படுக்கையறைக்கு சென்று… கண்ட காட்சியை கண்டு கதறிய கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!!

மகாராஷ்டிரா நவி மும்பையில் கன்சோலி பகுதியில் பிரியங்கா காம்ப்ளே(26) என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 6 வயதில் வைஷ்ணவி என்ற ஒரு மகள் இருந்துள்ளார். சமீப காலமாக பிரியங்கா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். இந்நிலையில் சம்பவ நாளில் பிரியங்கா…

Read more

“2 குழந்தைகளுக்கு தாயான பெண்ணை கொடூரமாக பல இடங்களில் கடித்து கற்பழித்து கொன்ற காமக்கொடூரன்”… அடுத்து நடந்த பரபரப்பு…!!!!

ராஜன்னா சிரிசில்லா மாவட்டம், கஜசிங்கவரம் என்ற கிராமத்தில் வியாழக்கிழமை இரவு நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே வசித்து வந்த உல்லி ஸ்ரிகாந்த் (வயது 30) என்ற நபர், எதிர்புற வீட்டில் வசித்து வந்த சேருகூரி…

Read more

“பிரசவத்திற்காக தாய் வீட்டுக்குப் போன மனைவி”… கள்ள காதலியுடன் குடும்பம் நடத்திய கணவன்… பிரிந்து சென்றதால் விபரீத முடிவு..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள எலவமலை பகுதியில் சேகர் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆன நிலையில் மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்கிடையில் சேகருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு ஏற்பட்டதால் அவர் அந்த பெண்ணுடன் வேறொரு பகுதியில்…

Read more

“வீட்டு பத்திரத்தை அடமானம் வச்சு ரூ.8 லட்சம் வாங்கினாரு”… அவங்க கேட்ட கேள்வி இருக்கே… டார்ச்சரால் மனம் நொந்து… மனைவி பரபரப்பு புகார்..!!

புதுச்சேரியில் தனியார் வங்கியில் கடன் வாங்கியவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தற்கொலைக்கு வங்கி அதிகாரிகளின் மிரட்டல் தான் காரணம் என இறந்தவரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதாவது தற்கொலை…

Read more

“இத சொன்னது ஒரு குத்தமா”..? 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை… கதறி துடிக்கும் பெற்றோர்… இப்படி சின்ன விஷயத்துக்கு போய்..!!!

தென்காசி அருகே காணாமல் போன 9-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையநல்லூர் அருகே உள்ள பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்ராம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அங்குள்ள அரசு…

Read more

பெண்ணை தகாத வார்த்தையால் பேசிய காவல்துறை… வேதனையில் காவல் நிலையம் முன்பு விஷம் அறிந்து தற்கொலை… தலைமை காவலர் பணியிட மாற்றம்…!!!

தஞ்சாவூர் அருகே உள்ள திருவையாறை அடுத்துள்ள பகுதியில் அய்யாவு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அய்யா தினேஷ் (32) என்ற மகன் இருக்கிறார். இவர் பொது இடத்தில் கட்டியை காட்டி மிரட்டியதாக கூறி காவல்துறையினர் கடந்து 8-ம் தேதி அன்று கைது…

Read more

பள்ளி வகுப்பறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி… சிகிச்சை பலனின்றி துடிதுடித்துப் போன உயிர்… பெரும் சோகம்…!!

உத்திர பிரதேசம் மாநிலம் பரோலி மாவட்டத்தில் உள்ள பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஸ்வீட்டி(20) என்ற மனைவி பிஎஸ்சி பயோடெக் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, பள்ளி வகுப்பறையில் மாணவ, மாணவிகள் என…

Read more

ஹோட்டல் ரூமில் சாப்ட்வேர் இன்ஜினியர்… குளித்துவிட்டு வெளியே வந்ததும் அலறிய பெண்… பகீர் சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சாப்ட்வேர்  இன்ஜினியர் ஒருவர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த உமேஷ் குமார் (வயது 38)  மதுராவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார். …

Read more

“I LOVE YOU”…. ரத்தத்தில் எழுதி விட்டு 2 குழந்தைகளையும் கொன்ற தந்தை… காதல் மனைவியின் பிரிவால் அவரும்… வேதனையான சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் உதய் என்ற 35 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஹேமா (32) என்ற பெண்ணை காதலித்து கடந்து சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 4 வயதில் சிந்து…

Read more

“2 குழந்தைகளின் தந்தையை காதலித்து திருமணம் செய்த மாணவி”… பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் கட்டிப்பிடித்தபடி ரயில் முன் பாய்ந்து… பரபரப்பு சம்பவம்..!!

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே ரயில் முன் பாய்ந்து ஒரு ஆணும் பெண்ணும் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது‌. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி…

Read more

“தேர்வு பயம்”… உறவினர் வீட்டிற்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவி… விபரீத முடிவால் கதறும் பெற்றோர்…!!

சென்னையில் உள்ள குன்றத்தூர் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யதர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள தன்னுடைய உறவினர் ஒருவரது வீட்டிற்கு சென்றார். இங்கு வைத்து  திவ்யதர்ஷினி…

Read more

“மூளை கேன்சரால் பாதிக்கப்பட்ட 1 வயது குழந்தை”… குளிக்க சென்ற தாய்… தீராத நோயால் வேதனையில் பேரனோடு மாடியிலிருந்து கீழே குதித்த பாட்டி… பரபரப்பு சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பேரனுக்கு ஏற்பட்ட தீவிரமான நோயால் மாடியில் இருந்து பாட்டி ஒருவர் பேரனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பை ராய்கட் மாவட்டத்திலுள்ள ஓம் சேம்பர்ஸ் குடியிருப்பில் 51 வயதாகும் உர்மிலா தனது மகள் மற்றும்…

Read more

“பிரியாணி வாங்க சென்ற கணவன்”… 3 மணி நேரம் லேட் ஆகிட்டு… கோபத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு… ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படியா..? பெரும் அதிர்ச்சி..!!

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே திருக்காஞ்சி கற்பக விநாயகர் சிட்டி அமைந்துள்ளது. இங்கு ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மீனா (36) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் இதில் ரமேஷ் திருக்காஞ்சி…

Read more

“நண்பன் வாங்கிய கடன்”… தூய்மை பணியாளருக்கு வந்த சோதனை… வீடியோ காலில் தூக்கில் தொங்கிய விபரீதம்… கதறி துடித்த மனைவி… பெரும் அதிர்ச்சி..!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் ஜான் தேவராஜ் என்ற 33 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பூங்காவில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி சுப்புலட்சுமி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் ஜான் தேவராஜ் தன்னுடைய…

Read more

“3 வயது மகளை விட்டுவிட்டு பிரிந்து சென்ற மனைவி”… வேதனையில் கணவன் எடுத்த விபரீத முடிவு… உயிருக்கு போராடும் குழந்தை.. நெல்லையில் அதிர்ச்சி..!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் குமார் (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 வயதில் சுபஸ்ரீ என்ற மகள் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால்…

Read more

“கப்பலில் வேலை”… தூங்கக்கூட விடாமல் டார்ச்சர் செய்த அதிகாரிகள்… மெர்சண்ட் நேவி அதிகாரி மரணத்தில் சந்தேகம் கிளப்பும் தந்தை…!!

மொஹாலியின் பாலோங்கி பகுதியில் விக்ரம்ஜித் சிங்க் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் பால்ராஜ் சிங்(21).இவர் யுகே எல்லையில் “ஜில் கிளோரி” என்னும் கப்பலில் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து வந்த இவர் மேனேஜ்மென்ட்…

Read more

“நாங்க செத்ததுக்கு அப்புறமாவது ஒன்னா வாழுங்க”.. சொத்து தகராறில் பிரிந்த குடும்பம்… வேதனையில் உயிரை விட்ட அக்கா-தங்கை..!!!

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வைத்தியலிங்கம் மற்றும் பரமசிவன் என்ற சகோதரர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களை அக்காள் தங்கையான சரோஜா (62), இந்திரா (49) ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் பல வருடங்களாக கூட்டு…

Read more

“உனக்கு 35 வயசு தான் ஆகுது”… ஆனால் அந்த பெண்ணுக்கு 45… “ஒரே வீட்டில் குடும்பம் நடத்திய கள்ளக்காதல் ஜோடி”… உறவினர்கள் எதிர்ப்பால் அடுத்த நடந்த விபரீதம்..!!!

மதுரை மாவட்டத்திலுள்ள சீகுப்பட்டி கிராமத்தில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்த மணிகண்டன் என்ற 35 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் இருவரும்…

Read more

வேலைக்கு சேர்ந்து 4 மாதம் தான் ஆகிறது… மன அழுத்தத்தினால் சாப்ட்வேர் இன்ஜினியர் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பம்…!!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிகுழியில் தங்கியிருந்த ஜேக்கப் தோமஸ் (23) என்பவர், வேலை அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது. பத்தனம்த்திட்டா மாவட்டம் ரன்னியைச் சேர்ந்த அவர், ஐடி துறையில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை…

Read more

உன் சம்பளம் எவ்வளவு..? “அடிக்கடி கேட்டு டார்ச்சர் செய்த உறவினர்கள்”.. 6-வது மாடியில் இருந்து குதித்த Office Boy… 2 பேர் கைது..!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பிம்ரி சின்சவத் என்ற பகுதி உள்ளது. இங்கு தேஜா பஜிராவ் என்ற 20 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஆபீஸ் பாய் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தேஜாவிடம் அவருடைய…

Read more

“ஷாப்பிங் மாலுக்கு சென்ற 12 ஆம் வகுப்பு மாணவன்”… யாரும் பார்க்காத நேரத்தில் 4-வது மாடியிலிருந்து திடீரென குதித்து தற்கொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

மொகாலி பகுதியில் ஷாப்பிங் மாலின் 4வது மாடியில் இருந்து 17 வயது மாணவன் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மொகாலி, பேஸ் 11 பகுதியில் அபிஜீத் என்ற மாணவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.…

Read more

“பாஜக பிரமுகர் தற்கொலை”… காங்கிரஸ் எம்எல்ஏக்களை கைது செய்யுங்க… பாஜக கடும் கண்டனம்… கர்நாடக அரசியலில் பரபரப்பு..!!

பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியில் வினய் சோமையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாஜக ஜனதா கட்சியின் பிரமுகர் ஆவார். குடகு மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக…

Read more

“நவராத்திரி பண்டிகையில் பூஜை செய்ய முடியல”… மாதவிடாய் வந்ததால் உயிரை விட்ட பெண்… கதறும் கணவன்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த பிரியன்ஷா சோனி (36) ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் வாழ்ந்து வந்தவர். கடந்த 30ம் தேதி தொடங்கிய வசந்த நவராத்திரி விழாவுக்காக அவரது வீட்டில் சிறப்பு பூஜைகள் நடத்த திட்டமிட்டிருந்தார். அந்த நிகழ்வுக்காக தனது கணவரிடம் தேவையான…

Read more

மாதத் தவணம் செலுத்தவில்லை… தகாத வார்த்தைகள் பேசிய நிதி நிறுவன ஊழியர்கள்… அவமானத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு…!!

ஈரோடு மாவட்டத்தில் நாராயணதாஸ், ஹேமப்பிரியா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நாராயணதாஸ் வீடு கட்டுவதற்காக கோபியில் உள்ள ஆப்டஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதில் 3 மாத…

Read more

PUBG- யால் வந்த வினை… ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான நபர்… கடைசியில் நேர்ந்த விபரீதம்… கதறும் குடும்பத்தினர்…!!

பீஹார் மாநிலம் பட்டணா நகரத்தின் அகம்குவான் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட சிறிய பஹாடி பகுதியில் வாடகை வீட்டில் தங்கிருந்த விகாஸ் குமார் மாஹ்தோ (வயது 25) என்ற இளைஞர், இணையவழி PUBG என்ற மொபைல் விளையாட்டுக்கு கடுமையாக அடிமையாகி தற்கொலை செய்துகொண்ட…

Read more

“4 குழந்தைகளையும் கிணற்றுக்குள் தள்ளிவிட்ட தாய்”… கடைசியில் அவரும்… தண்ணீரில் மிதந்த 5 சடலங்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

குஜராத், ஜாம்நகர் மாவட்டம் சம்ரா கிராமத்தில் பானுபென் டோரியா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. தனது குழந்தைகளுடன் வசித்து வந்த அவர் நேற்று தன் வீட்டின் அருகில் உள்ள…

Read more

“கணவனை பிரிந்த பெண்ணுடன் கள்ளக்காதல்”… குடும்பம் நடத்திய போது வேறொரு ஆணுடன்… வேதனையில் பள்ளி புளிய மரத்தில் தூக்கில் தொங்கிய கொத்தனார்..!!

தர்மபுரி மாவட்டம் இருமாத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் தங்கவேலின் மகன் வெற்றி வேல். கட்டிட மேஸ்திரி ஆக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கொத்தனாராக வேலை பார்த்து வரும் நிலையில் அவரிடம் அவருடைய உறவினரான இளம்பெண்…

Read more

“அக்கா மகனை அடித்துக் கொன்ற தாய் மாமன்”… மது போதையில் அரங்கேறிய கொடூரம்… கடைசியில் தானும்… அதிர்ச்சி சம்பவம்…!!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், மதுபோதையில் சகோதரியின் மகனை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த ஒரு இளைஞர், அதே இரவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெரியகுளம் 6ஆம் வார்டு, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி (40)…

Read more

“ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாடிய வாலிபர்”… தீராத கடன்.. திருப்பி கேட்ட நண்பர்கள்… வேதனையில் எல்ஐசி ஊழியர் விபரீத முடிவு..!!

சேலம் கருப்பூர் பகுதியில் ஹரி கிருஷ்ணன்(29) என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் எல்ஐசி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஆன்லைன் விளையாட்டில் கடந்த 2 வருடங்களாக பணம் செலுத்தி விளையாடி வந்தார். இதில் அவர் பல…

Read more

“தேர்வில் தோல்வி”… வேதனையில் 5-வது மாடியில் இருந்து குதித்த ஐஐடி மாணவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேசம், பிரயாக்ராஜ் ஜல்வா பகுதியில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம் (IIIT) அலஹாபாத்தில், தெலுங்கானாவைச் சேர்ந்த ராகுல் மாதலா சைதன்யா (21) என்ற மாணவர், ஹாஸ்டல் கட்டடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். கடந்த சனிக்கிழமை இரவு 11.55…

Read more

ரூ.800 கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுப்பு… மனவேதனையில் 9ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்..!!

உத்தரப்பிரதேசம், பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள கமலா ஷரண் யாதவ் இன்டர் கல்லூரியில் 9ஆம் வகுப்பு படித்து வந்த ரியா பிரஜாபதி (வயது 17) என்ற மாணவி, தேர்வுக்கான ரூ.800 கட்டணத்தை செலுத்தாததற்காக நுழைவுச்சீட்டை வழங்கவில்லை என கூறப்படுகிறது. தேர்வை எழுத முடியாது…

Read more

“தள்ளாடும் வயதில் தம்பதியை ஏமாற்றிய சைபர் மோசடி கும்பல்”… ரூ.50 லட்சத்திற்கும் மேல் பறிகொடுத்ததால் வேதனையில் விபரீத முடிவு..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் சாந்தன் நாசரேத் (82)- பிளேவியானா (79) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் வீட்டில் சடலமாக கிடந்ததாக அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். அந்த…

Read more

“கணவனை பிரிந்த பெண்”… கட்டிட மேஸ்திரியுடன் காதல்… கிளம்பிய எதிர்ப்பு… ஒரே வீட்டில் ஒன்றாக… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சோழன் குறிச்சி கிராமத்தில் தீனதயாளன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மகள் இருந்த நிலையில் தன்னுடைய அக்கா மகனுக்கு தீனதயாளன் தன் மகளை திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து…

Read more

“காணாமல் போன அண்ணன்”… மெயில் போட்ட தங்கை… தேடிச் சென்ற போலீசாருக்கு காத்திருந்த ஷாக்.. இப்படி ஒரு கொடூர தற்கொலையா..?

மும்பை காவல்துறை ஆணையரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு பெங்களூருவை சேர்ந்த ஒரு இளம் பெண் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அதில் தன்னுடைய சகோதரர் கடந்த சனிக்கிழமை காணாமல் போன நிலையில் இதுவரை அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும்…

Read more

எனக்கா பொண்ணு தர மாட்டீங்க… பெண்ணின் சகோதரரை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர்… ரயிலின் முன் குதித்து தற்கொலை…!!!

கொல்லம் மாவட்டத்தின் உலியக்கோவில் பகுதியில் ஒரு கல்லூரி மாணவர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் பேபின் ஜார்ஜ் கோமேஸ் (21) என்பவர் மாட்ருகா நகர், உலியக்கோவில் பகுதியில் உள்ள ‘ஃப்ளோரிடேல்’ இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து, குற்றவாளியான தேஜஸ்…

Read more

சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை… புங்கை மரத்திலிருந்து மீட்கப்பட்ட உடல்…. கோவையில் அதிர்ச்சி…!

கோவையில் சிறப்பு உதவி ஆய்வாளராக செயல்பட்டு வந்த சொக்கலிங்கம் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறப்பு…

Read more

இப்படி ஒரு சாவா…? அடக்கடவுளே..! இந்த நிலைமை யாரும் வரக்கூடாது… “படிக்கணும்னு ஆசை பீஸ் கட்ட முடியல”… மாணவன் விபரீத முடிவு..!!

மதுரை மாவட்டம் பூலாம்பட்டி என்னும் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் இளமாறன்(18). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய பாட்டியின் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று…

Read more

“குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட டாக்டர்”.. கடன் பிரச்சனை தான் காரணமா..? சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை திருமங்கலத்தில் ஒரே வீட்டில் உள்ள நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை திருமங்கலம் என்னும் பகுதியில் மருத்துவர் பாலமுருகன் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள்…

Read more

“கட்டிப்பிடித்த மனைவி”… மரக்கட்டையால் கொடூரமாக அடித்த மகள்கள்… வேதனையில் தூக்கில் தொங்கிய தந்தை… அதிர்ச்சி சம்பவம்..!!!

மத்திய பிரதேசத்தின் முரைனா மாவட்டத்தில் சிட்டி கோத்வாலி என்ற பகுதியில் ஹரேந்திர மௌர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு எலக்ட்ரிக் மெக்கானிக் தொழிலாளியாக இருந்துள்ளார். இவருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கடந்த மார்ச் 1…

Read more

“தினந்தோறும் 8 விவசாயிகள் தற்கொலை செய்து சாவுறாங்க”… உண்மையை போட்டுடைத்த அமைச்சர்.. மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு..!!!

மகாராஷ்டிராவில் கடந்த 58 மாதத்தில் தினந்தோறும் 8 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இது ஓரளவுக்கு உண்மைதான் என்று நிவாரண மற்றும் மறுவாழ்வு அமைச்சர் மகரந்த் ஜாதவ் பாட்டீல் தெரிவித்துள்ளார். சட்டசபையில் என் சி பி. எம் எல் சி. சிவாஜிராவ் கார்ஜே கேள்வி…

Read more

மனைவியைக் கொன்று தற்கொலை செய்த கணவன்”… வேதனையில் எரியும் சடலத்தில் குதித்து உயிரை விட்ட தாத்தா… பரபரப்பு சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் சிஹோலியா என்ற கிராமம் உள்ளது. இங்கு அபயராஜ் யாதவ்(34)- சவிதா யாதவ்(30) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அபயராஜ் தன்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில்…

Read more

“கல்யாணம் ஆகி 6 மாசம் தான் ஆகுது”… ஒரு நாள் கூட ஒத்துப்போகல… அடிக்கடி வெடித்த சண்டை… தனித்தனியாக தூக்கில் தொங்கிய புதுமண தம்பதி…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் நந்தகிஷோர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 25 வயதில் அஜித் குமார் என்ற மகன் இருந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக அஜித்குமாருக்கு சங்கீதா என்ற 22 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.…

Read more

தற்கொலை செய்து கொண்ட மருத்துவ கல்லூரி மாணவன்…காரணம் என்ன…? கல்லூரி நிர்வாகம் மீது குற்றம் சாட்டும் குடும்பத்தினர்…!!

ராஜஸ்தானில் கொடா மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் சுனில் பைர்வா என்ற மாணவன் 3ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் உள்ள விடுதி அறையில் தங்கி படித்து வந்த நிலையில் நேற்றிரவு தன் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு…

Read more

Other Story