இந்த ஜென்மத்துல நீங்க ஜெயிக்கவே மாட்டீங்க சீமான்… என்னோட சாபம் சும்மா விடாது… வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி..!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சீமான் குறித்த பேச்சு தான் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. பெரியார் குறித்து சீமான் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் நிலையில் அரசியல் பிரபலங்கள் பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெரியார் குறித்து சீமான்…
Read more