அப்போ ரூ.5000 கொடுக்க சொன்னீங்களே.. இப்ப கணக்கு போட்டா ரூ.30,000 வருது… பொங்கல் பரிசா கொடுங்க முதல்வரே… செல்லூர் ராஜு..!!
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆனால் இந்த முறை நிதி பற்றாக்குறை காரணமாக ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் மட்டும் தான்…
Read more