ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் வங்கியில் வேலை…. 5000 காலிப்பணியிடங்கள் இருக்கு..!!!
இந்திய மத்திய வங்கியில் உள்ள தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலையின் பெயர்: தொழில் பழகுநர். கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருந்தால் போதும். வேலை: அரசு வேலை சம்பளம்: 15000 காலிப்பணியிடங்கள்:…
Read more