BREAKING: “எதையேனும் இட்டுக்கட்டி, பொய் செய்திகளை பூதாகரமாக்கும் எதிர்கட்சிகள்….” தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க ஸ்டாலின்….!!
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, 2026 தேர்தலுக்கு நம்மை ஆயப்படுத்திக் கொண்டு மக்கள் நலனுக்காக மாற்றி தொடர்ந்திட ஆற்ற வேண்டிய களப்பணிகளை தீர்மானிக்கவும், அதனை ஒவ்வொரு தொகுதிகளிலும் செயல்படுத்தி வெற்றியை உறுதி செய்திடவும் கழக…
Read more