“திமுகவுக்கு சவுக்கடி கிடைப்பது நிச்சயம்”… வீர வசனம் பேசும் முதல்வர் ஸ்டாலினுக்கு இதை செய்ய மனம் இல்லையா…? நயினார் நாகேந்திரன்…!!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று புத்தாண்டு தினத்தில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லவில்லை என்ற விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள x பதிவில், ஒட்டுமொத்த உலகமும் தமிழர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில்…
Read more