போலி ஆவணத்தால் அரசு பள்ளி ஆசிரியரான இரட்டையர்… 18 ஆண்டில் ரூபாய் 1.60 கோடி சம்பளம்… அதிர்ச்சியூட்டும் சம்பவம்…!!!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள டாமோ மாவட்டத்தில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 19 ஆசிரியர்கள் போலி கல்வி சான்றிதழ்கள் மூலம் அரசு வேலை பெற்றிருப்பது தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்த விசாரணையின் போது, அவர்களுடைய கல்வி ஆவணங்களில் பல்வேறு…
Read more