“இனி படங்களில் நடிகை சமந்தாவை பார்ப்பது அரிது”… அவங்கதான் காரணமாம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிலையில் பின்னர் மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் நடித்தார். இவர் தெலுங்கில் பிருந்தாவனம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் ஹிந்தியிலும் நடித்து வருகிறார்.…
Read more