என்னப்பா..! “5 கோப்பை ஜெயிச்ச கேப்டனுக்கா இந்த நிலைமை” ரோஹித் சர்மாவை அவமானப்படுத்தும் மும்பை..!!
சிஎஸ்கே அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை அணியானது நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது, நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா அதிக முறை டக் அவுட்(18) ஆகி மோசமான சாதனையை படைத்தார். பிறகு பீல்டிங் செய்ய களத்திற்கு வரவே இல்லை.…
Read more