அது அவர் காசுல வாங்குன டி ஷர்ட்….. பூதக்கண்ணாடி வச்சி தப்ப கண்டுபிடிக்காதீங்க…. திமுக தொண்டர் விளக்கம்…!!
சென்னை: திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அணிந்திருந்த டி-ஷர்ட் குறித்த கேள்விகள் எழுந்த நிலையில், திமுக கட்சியின் தொண்டர் இதற்கு பதிலளித்து பேசியுள்ளார். அதில் , “அவர் தனது சொந்த பணத்தில் வாங்கிய டி-ஷர்ட்; அதற்காக அரசு அனுமதி பெற வேண்டுமா?…
Read more