டிரம்ப் VS ஈரான்: இது சும்மா ட்ரைலர் தான்.. மெயின் பிக்சர் இனிமேதான் இருக்கு.. அமெரிக்காவுக்கே சவால் விடும் ஈரான்.. நடுங்க வைக்கும் ஈரானின் ‘டார்கெட்’ லிஸ்ட்.. செம சூடான நிலவரம்..!!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் இன்னும் குறையவில்லை. ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட்டு, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார். ஆனால்…
Read more