“ஆசிரியர் குறட்டை… மாணவர்கள் செல்போன் வேட்டை!” அரசுப் பள்ளியின் மானத்தை வாங்கும் அதிர்ச்சி காட்சி.. கண்டுகொள்ளாத கல்வித்துறை அதிகாரிகள்..!!”
உத்தரப்பிரதேசம் மாநிலம் கன்னோசி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், வகுப்பறையில் ஆசிரியர் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருக்க, மாணவர்கள் படிப்பதை விட்டுவிட்டு செல்போனில் மூழ்கியிருக்கும் அவல நிலைச்சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகித் தீயாய் பரவி வருகிறது. கன்னோசி பகுதியில்…
Read more