மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்.. பொங்கலுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை? தமிழக அரசின் அதிரடி முடிவு..!!

இந்த ஜனவரி மாதம் மாணவர்களுக்கு மிகவும் உற்சாகமான மாதமாக அமைந்துள்ளது. ஆங்கில புத்தாண்டு மற்றும் குடியரசு தின விடுமுறைகளுடன், தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருவிழாவும் வரிசையாக வருகிறது. அரசு அறிவிப்பின்படி ஜனவரி 15 முதல் 17 வரை பொங்கல், மாட்டுப்…

Read more

Other Story