பூஸ்ஸ்! என்று சத்தம்! பாய்ந்து வந்த ராஜ நாகம்…. ஒரு மணி நேரம் போராடிய வனத்துறை…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில், 13 அடி நீளமுள்ள பெரிய கிங் கோப்ரா பாம்பு ஒன்று தோன்றியது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பயந்து ஓடினர். உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியை தொடங்கினர்.…

Read more

Other Story