Asia Cup : ஐசிசி கோப்பை மட்டுமல்ல…. “ஆசிய அளவிலும் கில்லி தான்”….. நினைவுக்கு வரும் தல தோனி….. காரணம் என்ன?
ஐசிசி கோப்பை மட்டுமில்லாமல் ஆசியக்கோப்பையையும் வென்று கொடுத்த தோனியின் சாதனையை பற்றி பார்ப்போம்.. எதிரிகளின் கற்பனைகளுக்கு எதிராக வியூகம் வகுப்பதில் வல்லவர். ‘கேப்டன் கூல்’ என்று சக வீரர்கள் அன்புடன் அழைக்கிறார்கள். இந்தியாவுக்கு ஒருநாள், டி20 மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை வழங்கிய…
Read more