தல தல தான்..! காலை தொட முயன்ற ரசிகை…. “லெஜண்ட் தோனி செய்த செயல்”….. வைரல் வீடியோ..!!
பாதங்களைத் தொட விரும்பும் ரசிகரை நிறுத்திவிட்டு கேப்டன் தோனி கைகுலுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ராஞ்சியில் இருக்கும் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி, ஐபிஎல்லில் ஆடி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். சமீபத்தில்…
Read more