தமிழ்நாடு அரசியலில் பெரும் பூகம்பம்… 26 கட்சிகளை வளைத்த திமுக – இது வெற்றியா? வித்தையா?…!!!
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சியான திமுக தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் ஒரு மாபெரும் “மெகா கூட்டணியை” உருவாக்கி வருகிறது. மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்த கூட்டணியில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மற்றும்…
Read more