“தஞ்சை பெரிய கோவிலில் முகம் சுளிக்க வைக்கும் வகையில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண்கள்”…. அதிர்ச்சியில் பக்தர்கள்…!!!
தஞ்சை மாவட்டத்தில் தமிழகத்தின் சிற்பக் கலைக்கும், கட்டிடக்கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழும் தஞ்சை பெரிய கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள், உள்ளூர் பக்தர்கள் தினசரி வருகை புரிவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை…
Read more