“ஏய்…. அங்க என்ன சத்தம்….? முதல்ல ஓடிப் போயிருங்க…..!” காட்டு யானையை வம்புக்கு இழுத்த வாலிபர்கள்.... கோபத்தில் பிளிறிய குட்டி யானை…. அலறியடித்து ஓடிய இளைஞர்கள்….!!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வனப்பகுதி வழியாகக் கடந்து சென்ற காட்டு யானைகளை, ஒரு கும்பல் தேவையின்றி சத்தமிட்டும் ஆயுதங்களைப் பயன்படுத்தியும் வம்புக்கு இழுக்கும் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்சமயம் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள…
Read more