ஒரு வருஷமா டிமிக்கி கொடுத்த வாலிபர்…! பஞ்சர் கடையில் பக்கா பிளான் போட்ட போலீஸ்… சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிட்டாங்க… என்ன நடந்தது…?
சுமார் ஒரு ஆண்டாக போலீஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த கொலை வழக்கு குற்றவாளியை, மத்தியப் பிரதேச போலீஸார் மகாராஷ்டிரத்தில் வித்தியாசமான முறையில் கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் சீதி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவலர் சவிதா சாகேத் கடந்த 2025-ஆம் ஆண்டு…
Read more