பும்ரா ஓவரில் சிக்ஸர் அடிச்சேன்…! “ரவி பிஷ்னோயின் அந்த கொண்டாட்டத்தை பார்க்கணுமே”… மெர்சல் ஆயிட்டாருப்பா… வீடியோ வைரல்.!!!
ஐபிஎல் 2025 தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில், இளம் லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜஸ்பிரித் பும்ராவை ரவி பிஷ்னோய்சிக்ஸராக…
Read more