“ஹைதராபாத்தில் வரப்போகும் பிரம்மாண்டம்”… அதிகரிக்கும் வேலை வாய்ப்பு… மகிழ்ச்சியில் இந்தியர்கள்… பரிதாபத்தில் பிரிட்டன் ஊழியர்கள்…!!!

பிரிட்டனை சேர்ந்த Lloyds வங்கி குழுமம் 2025 இறுதிக்குள் 4000 தகவல் தொழில்நுட்ப பொறியாளர்களை ஹைதராபாத்தில் பணியமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் வங்கியின் உலகளாவிய IT பணியாளர்களில் பாதி இந்தியாவிலேயே இருக்கப் போகின்றனர். இந்த திட்டம் வங்கியின் £4 பில்லியன்…

Read more

தினசரி 1000 மிஸ்டு கால்… “பிரேக் அப் ஆகியும் காதலனை டார்ச்சர் செய்த காதலி”… சிம்பு பட பாணியில் அரங்கேறிய சம்பவம்… அதிரடி காட்டிய கோர்ட்..!!

பிரிட்டனில் ஒரு நர்ஸ், தனது முன்னாள் காதலனை விடாமல் தொல்லை செய்ததற்காக சிறை தண்டனை பெற்றுள்ளார். சோபி என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த நர்ஸ், தனது காதலன் டேவிட்டை பிரிந்த பின்னரும் தொடர்ந்து தொல்லை செய்து வந்துள்ளார். இவர்கள் பிரிந்த அடுத்த…

Read more

“கடல் தாண்டி கலக்கும் தமிழர்கள்”… பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் 8 தமிழர்கள் போட்டி… இது வேற லெவல்…!!!

பிரிட்டனில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்தம் 650 நாடாளுமன்ற தொகுதிகள் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர்கள் கட்சி நேரடியாக போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் வெளிநாடுகளில் இருந்து குடி பெயர்ந்தவர்கள்…

Read more

இந்திய தொழிலதிபரை சிக்க வைத்த பகீர் சம்பவம்… மொத்த குடும்பத்துக்கும் சிறை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

பிரிட்டன் நாட்டில் இந்திய வம்சாவளியான கோபிநாத் ஹிந்துஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் எண்ணெய், வர்த்தகம் மற்றும் வங்கி போன்ற பல்வேறு விதமான தொழில்களை செய்து முன்னணி தொழில் அதிபராக திகழ்கிறார். இவருக்கு ஸ்விட்சர்லாந்தில் ஒரு சொகுசு மாளிகை உள்ளது. இங்கு …

Read more

“கணவரின் அந்தரங்க மெசேஜ்”… டெலிட் செய்த பிறகும் காட்டிக் கொடுத்த ஆப்பிள்… ரூ.52 கோடி கேட்டு கோர்ட்டில் வழக்கு…!!!

பிரிட்டன் நாட்டில் ரிச்சர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை கடந்த சில வருடங்களாக பயன்படுத்தி வந்த நிலையில் தன்னுடைய போனை தன் imac லேப்டாப்பிலும்  கனெக்ட் செய்து வைத்துள்ளார். இவர் தன்னுடைய போனில் imassage செயலியை பயன்படுத்தி…

Read more

சோறு வேண்டாம் சிமெண்ட், கல், மண் மட்டும் போதும்…. வினோத பழக்கத்திற்கு அடிமையான பெண்….. எச்சரிக்கும் மருத்துவர்கள்….!!!

பிரிட்டன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் 20 வருடங்களாக சிமெண்ட், கல், மண் ஆகியவற்றை திண்பண்டமாக சாப்பிட்டு வந்துள்ளார். பாட்ரிஸ் பெஞ்சமின் ராம்க்லோம் என்ற பெண் 18 வயதில் மணல், சிமெண்ட் மற்றும் செங்கற்களின் பாகங்களை சாப்பிடும் பழக்கத்திற்கு  அடிமையாகியுள்ளார். இதுகுறித்து…

Read more

அப்பப்பா..! ஆடம்பர தேநீர் கிண்ணம், சுமார் 3 கோடிக்கு நீச்சல் குளம்…. 5முறை மாட்டிக்கொண்ட ரிஷி சுனக்….!!

பிரிட்டன் அரசு முன்வைத்த படிப்புக்கு பிந்தைய விசா மீதான கட்டுப்பாடுகள் தொடர்பில் பிரதமர் ரிஷி சுனக் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டார். இதனால் பட்டாதாரிகள் தங்களுடைய படிப்பை முடித்த பிறகு இரண்டு வருடங்கள் வரை தங்கி வேலை செய்ய முடியும். இதில் கட்டுப்பாடுகளை…

Read more

இளைஞர்களே கிடையாதாம்… வயதானவர்கள் மட்டுமே வசிக்கும் அதிசய கிராமம்… எங்கு தெரியுமா…???

பிரிட்டன் நாட்டில் வயதானவர்கள் அனைவரும் சேர்ந்து அவர்களுக்காக ஒரு கிராமத்தை அமைத்து அதில் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். பிரிட்டனில் கேனாக் மில் என்ற கிராமம் ஒன்று உள்ளது. கட்டிட கலைஞரான தோர்ன் என்பவர் தன்னுடைய நண்பர்கள் குழு உடன் இணைந்து 2.5…

Read more

22 நாட்களில் பிறந்த குழந்தை – அதிர்ச்சியடைந்த பெண்…. மருத்துவர்கள் கூறும் விளக்கம்…!!!

பிரிட்டன் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு சமீபத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்த நாளில் இருந்து 22 நாட்களுக்கு பிறகு மீண்டும் இரண்டாவதாக ஒரு குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அந்தப் பெண் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார். பொதுவாக இரட்டை…

Read more

பிரிட்டன் மன்னராக முடிசூடும் ஹாரி…? ரகசிய ஆலோசனையா…? வெளியான தகவல்….!!!

உடல் நலக்குறைவு காரணமாக பிரிட்டன் மன்னராக தனது மகன் ஹாரியை மன்னராக முடிசூட்ட மூன்றாம் சார்லஸ் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரண்மனையில் ஒய்வில் இருக்கும் மூன்றாம் சார்லஸ், புற்றுநோய் பாதிப்பு காரணமாக உடல் சுகவீனமடைந்து வருவதாகவும், தனது…

Read more

இனி இந்த நாட்டிற்கு செல்ல விசாவிற்கு புதிய விதிமுறைகள்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பிரித்தானிய அரசாங்கம் கொடியேற்றத்தை கட்டுப்படுத்த புதிய விசா விதிகளை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு முதல் படிப்பு விசா பெரும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை விசாவில் அழைத்து வர முடியாது. முதுகலை ஆராய்ச்சி படிப்புகள் மற்றும் அரசு…

Read more

ஆபாச தளங்களில் கடும் கட்டுப்பாடு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

ஆபாச தளங்களில் இருந்து குழந்தைகளை விளக்கி வைக்க பிரிட்டன் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு மையம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு முக அங்கீகாரம் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை எடுத்துக் கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளது.…

Read more

12 குழந்தைகள் போதாதாம்..! இன்னும் 10 வேணுமாம்…. அப்படிப்பட்ட கணவரை தேடும் தாய்..!!

12 குழந்தைகளின் தாய் 10 குழந்தைகளுடன் ஆணைத் தேடி மறுமணம் செய்ய விரும்புகிறார்.. அதிகரித்து வரும் மக்கள் தொகையை தடுக்க, ‘சிறிய குடும்பம் – மகிழ்ச்சியான குடும்பம்’ போன்ற கோஷங்கள் உலகம் முழுவதும் கொடுக்கப்படுகின்றன. மேலும், பணவீக்கம் காரணமாக, பலர் 2 குழந்தைகளுக்கு…

Read more

35% சம்பள உயர்வு வேண்டும்…… மருத்துவர்கள் போராட்டம்….. அரசு எடுத்த முடிவு….!!

பிரிட்டனை சேர்ந்த இளநிலை மருத்துவர்கள் தங்களுக்கு கூடுதலாக 35 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில் அதில் அரசுடன் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் கடந்த பல மாதங்களாக இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தொற்று,…

Read more

தாயின் ஆதரவுடன்….. 10, 20 பேரல்ல…..100 ஆண்களுடன் மகள் செய்த காரியம்…. நெட்டிசன்கள் அதிர்ச்சி..!!

100 ஆண்களுடன் மகளை டேட் செய்ய தாய் அனுமதித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.. சில விஷயங்கள் கேட்பதற்கு மிகவும் விசித்திரமாக இருக்கும். மக்கள் அதை ஏன் செய்கிறார்கள் என்று நம்மால்  அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது. இப்போது ஒரு பெண்…

Read more

இயற்கைக்கு எதிரான திட்டம்…..? பிரிட்டன் பிரதமர் வீட்டை துணியால் மூடிய சம்பவம்….!!

பிரிட்டனின் பிரதமராக இருப்பவர் இந்தியா வம்சவ வழியை சேர்ந்த ரிஷி சுனக்.  சமீபத்தில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான திட்டம் குறித்து ரிஷி சுனக் அறிவித்திருந்தார். இதற்கு அந்நாட்டு பசுமை பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும்…

Read more

பல நூற்றாண்டு கால பாரம்பரியத்தை கைவிடும் மன்னர்…. முடிசூட்டு விழாவில் நிகழப்போகும் மாற்றம்…!!!

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் முடி சூட்டு விழாவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரியமான விஷயத்தை கைவிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டின் மன்னரான மூன்றாம் சார்லஸ், அவரது மனைவி கமிலா இருவரும் வரும் மே மாதம் ஆறாம் தேதி அன்று…

Read more

அந்த நாட்டிற்கு செல்கிறீர்களா?…. எச்சரிக்கை தேவை…. பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட தகவல்…!!!

துருக்கி நாட்டிற்கு சென்ற பிரிட்டன் சுற்றுலா பயணிகளான 51 பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதால் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் மக்கள் விரும்பி செல்லும் சுற்றுலா தளம் துருக்கி ஆகும். எனினும், கடந்த வருடத்தில் அங்கு சென்ற பிரிட்டன் பெண்கள்…

Read more

என் தாயின் மரணத்தை சுய லாபத்திற்காக பயன்படுத்திவிட்டார்…. குற்றம்சாட்டும் இளவரசர் ஹாரி…!!!

பிரிட்டன் இளவரசர் ஹாரி, தன் தாயின் மரணத்தை சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டார் என்று ஒருவர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். பிரிட்டனில் மறைந்த இளவரசி டயானாவின் பட்லராக இருந்த Paul Burrell என்பவர், இளவரசி டயானா தன்னை நம்பிக்கைக்குரியவர் ஆக கருதினார் என்று…

Read more

என் சட்டையை பிடித்து இழுத்து தள்ளினார்…. இளவரசர் வில்லியம் குறித்து ஹாரி குற்றச்சாட்டு…!!!

பிரிட்டன் இளவரசர் ஹாரி தன் சுயசரிதை புத்தகத்தில், தன் சகோதரர் இளவரசர் வில்லியம் தன் சட்டையை பிடித்து இழுத்து தள்ளியதாக கூறிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹாரி தன் வாழ்க்கை வரலாற்றை ஸ்பேர் என்னும் தலைப்பில் புத்தகமாக எழுதியிருக்கிறார்.…

Read more

தந்தை மற்றும் சகோதரனை திரும்ப பெற நினைக்கிறேன்…. நேர்காணலில் கூறிய இளவரசர் ஹாரி…!!!

பிரிட்டன் இளவரசர் ஹாரி ஒரு நேர்காணலில் தன் தந்தை மற்றும் சகோதரன் தனக்கு திரும்பி கிடைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரின் மனைவி மேகன் மெர்க்கல் இருவரின் நெட்பிலிக்ஸ் தொடர் வெளிவந்தது. அந்த தொடர் ராஜ…

Read more

கோலாகலமாக நடந்த புத்தாண்டு கொண்டாட்டம்… அட்டகாசம் செய்த 8 பேர் கைது…!!!

பிரிட்டனில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அத்துமீறி செயல்பட்ட எட்டு நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் மக்கள் இன்று உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றிருக்கிறார்கள். நள்ளிரவு 12 மணியிலிருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. மக்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகமாக புத்தாண்டை…

Read more

Other Story