“மார்க் வேணுமா?”… பிளாட்டிற்கு அழைத்த தலைமை ஆசிரியர்… தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

மகாராஷ்டிராவில் கல்வித்துறையை உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண்களை உயர்த்தித் தருவதாகக் கூறி, ஒரு பள்ளித் தலைமையாசிரியர் தனது மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். தேர்வில் தோல்வியடைந்த அல்லது குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளைக் குறிவைத்த அந்தத் தலைமையாசிரியர்,…

Read more

Other Story