#BREAKING: பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை – ஜெயக்குமார்…!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பலமுறை சொல்லியாச்சு. அதே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்கீங்க. எப்ப கேட்டாலும் சரி… எந்த நேரத்தில் கேட்டாலும் சரி… தூக்கத்தில் எழும்பி கேட்டாலும் சரி…. பிஜேபியுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. அந்த…
Read more