சின்ன வயசுல கல்யாணம்…! என் கரு கலைஞ்சிட்டு… அம்மா அப்பா இல்லாத நா இன்னொருத்தர் குடும்பத்தை கெடுப்பேனா.? ரவி மோகன் குழந்தை இல்லை… பாடகி கெனிஷா ஆவேசம்…!!!
பிரபல நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த பிரிவிற்கு ஜெயம் ரவியின் தோழியும், பாடகியுமான கெனிஷா பிரான்சிஸ் தான் காரணம் என சமூக…
Read more