“உதிரம் கொடுப்போம்.. உயிர் காப்போம்!” பஹ்ரைனில் தேசிய தினத்தில் மக்களை வியக்க வைத்த தமிழக வெற்றிக் கழகம்..!!!
பஹ்ரைன் நாட்டின் 54-வது தேசிய தினத்தை முன்னிட்டு, அங்குள்ள விஜய் மக்கள் இயக்கம் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் இணைந்து மிகச்சிறப்பான ரத்த தான முகாம் ஒன்றை நடத்தினர். பஹ்ரைனில் உள்ள சல்மானியா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமில்,…
Read more