“எல்லாம் மறந்துட்டாங்களா…?” குஷ்பு மீது கடும் கோபத்தில் ராதாரவி…. கோவா செல்லத் தயாராக இருந்தும் ஏமாற்றம்…. திருமண அழைப்பிதழ் விவகாரத்தில் நடந்தது என்ன…??

நடிகை குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமணம் சமீபத்தில் கோவாவில் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்தத் திருமணத்திற்காகப் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்களுக்கு குஷ்பு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்திருந்தார். த்ரிஷா, தமன்னா,…

Read more

Other Story