“தலைவர் விஜய் ஜெயிச்சு முதல்வர் ஆகணும்” வாயில 12 அடி வேல் குத்தி…. 3 கி.மீ நடந்து…. தவெக தொண்டரின் மிரட்டலான நேர்த்திக்கடன்!
நெல்லை மாவட்டம் செட்டிக்குளத்தைச் சேர்ந்த இசக்கியப்பன் என்ற தவெக தொண்டர், ஒரு முக்கியமான காரியத்தைச் செய்திருக்கிறார். என்னவென்றால், 2026 தேர்தலில் விஜய் முதலமைச்சராக வரணும், அப்புறம் இனிமே நடக்குற கட்சி கூட்டங்கள்ல யாரும் இறக்கக்கூடாது (கரூர்ல நடந்த மாதிரி) என்று வேண்டிக்கொண்டு,…
Read more