“கோபத்துல பண்ண காரியம் கடைசியில ஆப்பு வச்சிருச்சே!” ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்டு அதிர்ச்சி அடைந்த பேட்டர்… சோசியல் மீடியாவில் வைரலாகும் வீடியோ…!!!

கிரிக்கெட் களத்தில் அவ்வப்போது வீரர்களின் எதிர்பாராத செயல்பாடுகளினாலும், சாதுரியமான உத்திகளினாலும் சுவாரஸ்யமான தருணங்கள் உருவாகுவது வழக்கம். ஆனால், சில சமயங்களில் வீரர்கள் பதற்றத்திலோ அல்லது ஆத்திரத்திலோ செய்யும் சில விசித்திரமான தவறுகள், கிரிக்கெட் ரசிகர்களைச் சிரிப்பலையில் ஆழ்த்துவதோடு இணையத்தில் மிகப்பெரிய அளவில்…

Read more

Other Story