தம்பி… தம்பி… உங்களுக்கு யாரு சொன்னா ? பதில் சொல்லாமல் சமாளித்த குஷ்பூ… பூதகரமாகிய ”சேரி” விவகாரம்…!!
செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, திரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது புகார் செய்த தேசிய மகளிர் ஆணையம் மணிப்பூர் விஷயத்தில் இதே போல் தாமாக முன்வந்து செயல்பட்டதா உள்ளிட்ட பல கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பிய நிலையில்,…
Read more