இங்க எல்லாமே செழிப்பாக தான் இருக்கு… நீங்க ஒன்னும் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்… ஆளுநருக்கு ஆர்.எஸ் பாரதி பதிலடி…!!!
தமிழகத்தில் எது சிறந்தது என எங்களுக்கு ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம் என்று ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழக ஆளுநரின் கருத்துக்கள் அரசியல் சட்ட வரம்புகளை ஒவ்வொரு நாளும் மீறி வருகின்றது. முதல்வர் ஸ்டாலின் தமிழக…
Read more