“பாராசிட்டமால் மாத்திரை போடுறீங்களா?”…. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க… கோடை வெயில் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிரடி எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கத்திரி வெயிலுக்கு முன்னதாகவே பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிப் பதிவாகி வருகிறது. இந்த அதீத வெப்பம் காரணமாக கோடைகால நோய்கள் மற்றும் ‘வெப்பவாதம்’ ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், உடல் வெப்பம்…

Read more

Other Story