இந்தியாவின் முதல் தனியார் ரயில்: வெறும் ₹7.73 லட்சம் லாபத்துடன் அசத்திய தேஜஸ் எக்ஸ்பிரஸ்….! இது எதிர்காலமா….?
இந்தியாவில் முதன்முதலாக தனியார் மூலம் இயக்கப்படும் ரயில் சேவை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஆகும். இது 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 4 அன்று புது டெல்லிக்கும் லக்னோவுக்கும் இடையே தனது சேவையைத் தொடங்கியது. இந்த ரயிலை IRCTC நிறுவனம் முழுமையாக நிர்வகிக்கிறது. இது…
Read more