“சியா, சோனம் பாணியில் கணவனைப் பலிவாங்கிய சமிதா….!” ஓடும் ரயிலில் கணவனைக் தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச் போட்ட மனைவி…. இந்த மூன்று தவறுகளால்…. சிக்கிய கள்ளக்காதல் ஜோடி…..!!
திரில்லர் திரைப்படங்களைப் பார்த்து, ஓடும் ரயிலில் கணவனைக் கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றதாக நாடகமாடிய அரசு பெண் அதிகாரி மற்றும் அவரது காதலனின் கொடூரச் சதியை, அவர்கள் செய்த 3 முக்கிய தவறுகளின் அடிப்படையில் பீகார் மாநில ரயில்வே போலீசார் அதிரடியாக அம்பலப்படுத்தியுள்ளனர்.…
Read more