“பென்ஷன், வருமான வரி முதல் ரேஷன் கார்டு வரை”… இன்று முதல் எல்லாமே மாறுது… டிசம்பரில் அமலான புதிய ரூல்ஸ்… முழு விவரம் இதோ..!
இன்று டிசம்பர் 1 முதல் பல புதிய மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. அவற்றை ஒபார்ப்போம்: அதன்படி 1. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) – சேர்வதற்கான காலக்கெடு நிறைவு மத்திய அரசு ஊழியர்களுக்கான Unified Pension Scheme (UPS)-இல் சேர்வதற்கான கடைசி…
Read more