“செல்லூர் ராஜு கேட்டால் எந்த அமைச்சரும் NO சொல்ல மாட்டாங்க”… சபாநாயகர் அப்பாவுவால் பேரவையில் சிரிப்பலை…!!
தமிழக சட்டசபையில் இன்று முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இன்று சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜு மதுரை மேற்கு தொகுதியில் தாழ்ந்த நிலையில் மின்சார கம்பிகள் இருக்கிறது. எனவே அதனை உடனடியாக…
Read more