“வெளிநாட்டு பானங்களுக்கு டஃப் கொடுக்கும் லோக்கல் பிராண்ட்”…. 10 ரூபாய் ஜீரகம் செய்த மேஜிக்… 775 கோடி வருமானம்… லாகோரி ஜிராவின் சாதனை…!!!
இந்தியாவில் எந்த ஒரு பெட்டிக்கடைக்குச் சென்றாலும் கோகோ கோலா, பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்கள் தான் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆனால், அந்த பிம்பத்தை உடைத்து எறிந்துவிட்டு, இந்தியர்களின் பாரம்பரியச் சுவையான ஜீரகத்தை வைத்து ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளனர் மூன்று…
Read more