ஜெயிலா? இல்லை சொகுசு ரிசார்ட்டா?… மட்டன் பிரியாணி முதல் தார் கார் வரை.. கைதிகளுக்கு நடந்த ராஜ உபச்சாரம்… அதிரடி சோதனையில் அம்பலமான பகீர் பின்னணி..!!!
ஒடிசாவின் சௌத்வார் சிறைச்சாலையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த விஐபி முறைகேடுகள் தற்போது அம்பலமாகியுள்ளன. பிரபல கேங்க்ஸ்டர் தல்சமந்த் கூட்டாளியான லிட்டுவா பெஹரா என்பவரது தார் வாகனம் சிறை வளாகத்திற்குள் நுழைந்ததும், அங்கு அவர் ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
Read more