“ஒரே ஒரு துளி போதும்”… இந்த உலோகம் அலுமினியம் பூட்டு கூட உடைந்து விடும்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
சமூக வலைதளங்களில் ஒரு அதிசய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ‘அலுமினியத்தின் மரணம்’ என்று வர்ணிக்கப்படும் ஒரு உலோகம் குறித்துக் கூறப்பட்டுள்ளது. அந்த உலோகம், கால்லியம் ஆகும். வெறும் ஒரே ஒரு துளி கால்லியம் உலோகம், திடமான அலுமினியப் பூட்டைக்கூட முற்றிலும் சேதப்படுத்துவதை அந்த…
Read more