“என்கிட்ட அசிங்கமா நடந்துகிட்டாங்க” ஐ.ஏ.எஸ். அதிகாரியைச் சுட்டிக் காட்டிய தற்கொலைக் கடிதம்…. சில மணி நேரத்தில் இன்னொரு மரணம்…. பகீர் சம்பவம்….!!
அருணாச்சலப் பிரதேசத்தின் பாபும் பரே மாவட்டத்தில், கோமச்சு யேகர் என்ற 19 வயது இளைஞர் வியாழக்கிழமை அன்று தனது வாடகை வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட பல கையெழுத்துப் பிரதிகளில், தான் தற்கொலை…
Read more