“எங்ககிட்ட இருந்து தப்பிச்சு எங்கயும் போக முடியாதுடா!” சம்ருத்தி விரைவுச்சாலையில் சினிமா பாணி சேஸிங்… கடத்தல் கும்பலை மடக்கிப் பிடித்து 5 பேரை கைது செய்த அதிரடி போலீஸ்…!!!

புனே நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்மக் கும்பலால் கடத்தப்பட்ட சம்பவம், மகாராஷ்டிராவின் சம்ருத்தி விரைவுச்சாலையில் சினிமா பாணியிலான சேஸிங்குடன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரைக் கடத்திச் சென்ற கடத்தல் காரர்களைப் பின்தொடர்ந்து, மிகச் அதிவேகத்தில் சினிமா காட்சிகளைப் போல விரட்டிச்…

Read more

Other Story