“பிரபல பாடகரின் இசை நிகழ்ச்சி”… கூட்டம் கூட்டமாக வந்த ரசிகர்கள்… 73 போன்கள் திருட்டு… அதிர்ச்சி சம்பவம்…!!!
மும்பையில் நடைபெற்ற ஸ்பானிஷ் பாப் பாடகர் என்ரிக் இக்லேசியஸ் இசைக்கச்சேரி ரசிகர்களுக்கு மறக்க முடியாத இரவாக இருந்தாலும், அதே நேரத்தில் பலருக்கு பெரும் அதிர்ச்சியையும் தந்தது. பாண்ட்ரா குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள MMRDA மைதானத்தில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில் குறைந்தது…
Read more