Breaking: TNPSC குரூப் 2 தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு…!!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதாவது வருகிற செப்டம்பர் 14ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் மொத்தம் 2327 பணியிடங்களுக்காக நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுகளுக்கு சுமார் 7.93…
Read more