தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை முன்னிட்டு மாணவர்களுக்கு பதிவெண்களுடன் கூடிய ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது. இந்த ஹால் டிக்கெட்டை நாளை பிற்பகல் முதல் அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.