இந்திய அணியில் விராட், ரோகித் இன்னும் எத்தனை வருடங்கள் விளையாடுவார்கள்…? ஹர்பஜன் சிங் கணிப்பு…!!!
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றனர். இருப்பினும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களில் இருவரும் தொடர்ந்து விளையாடுவார்கள் என்று அறிவித்தனர். குறிப்பாக 2025 ஆம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ்…
Read more