தல தோனியை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டி பேசியுள்ளார். அதன்படி தமிழ்நாட்டு மக்களை மஞ்சள் மேல் பாய்சாக மாற்றிய எங்களுடைய தல தோனியே வெற்றி உன்மேல் கொண்டாட காதல் எதையும் தாண்டி புனிதமானது. வெற்றி மகுட.ம் சூட காத்திருப்போர் மத்தியில் வெற்றிக்கு மகுடமாக எப்போதும் நீ சிங்கம்தான் இம்முறையும் சிஎஸ்கேவுக்கு வெற்றி முகமே என்று இந்திய முன்னாள்  கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.